‘விக்சித் பஞ்சாயத்து கர்மயோகி’ முன்னெடுப்பு
December 28 , 2024
63 days
79
- மத்திய அரசானது, நல்லாட்சி தினத்தன்று இந்த முன்னெடுப்பினைத் தொடங்கி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 100வது பிறந்தநாளை நினைவு கூருகிறது.
- மேம்படுத்தப்பட்ட நிர்வாகச் செயற்கருவிகள் மற்றும் அறிவு மூலம் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த முன்னெடுப்பானது, ‘பிரஷாசன் காவ்ன் கி ஔர்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதி ஆகும்.
- இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ள நிர்வாகத்தினை மேற்கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும்.
- ஒரு நிலையான மாற்றத்தை உருவாக்குவதற்காக வேண்டி இது அடிமட்ட அளவிலான சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

Post Views:
79