TNPSC Thervupettagam

‘ஸ்னேக்பீடியா’ கைபேசி செயலி

February 23 , 2021 1280 days 593 0
  • கேரளாவில் உள்ள விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அடங்கிய குழுவானது “ஸ்னேக்பீடியா” என்ற கைபேசி செயலியை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இது பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் பாம்பு கடித்தால் சிகிச்சையளிக்க உதவும் வகையில் பாம்புகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கும்.
  • இந்தச் செயலியின் முக்கிய நோக்கங்கள் - பாம்புகளை அடையாளம் காண பொதுமக்களுக்கு உதவுவதும், பாம்பு கடித்தவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சையைப் பெறுவதும், பாம்புகளைப் பற்றிய கட்டுக்கதைகளை விளக்குவதும், பாம்புகளையும் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்களையும்  பாதுகாப்பதும்  ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்