TNPSC Thervupettagam

‘Build for Bharat’ முயற்சி

December 9 , 2023 223 days 181 0
  • மின் வணிகத்திற்காக திறந்த வலையமைப்பு நிறுவனமானது (ONDC), Google Cloud India, Antler in India, Paytm, Protean மற்றும் Startup India ஆகியவற்றுடன் இணைந்து இதை அறிமுகப் படுத்தியது.
  • இது மின் வர்த்தகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்வது, பல்வேறு துறைகளில் புதுமை மற்றும் நடைமுறைத் தீர்வுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதில் புதிய தொழில் தொடங்கும் நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட 200,000 பங்கேற்பாளர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • மின் வணிகத்திற்காக திறந்த வலையமைப்பானது (ONDC) 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31  அன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) கட்டுப்பாட்டின் கீழ் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்