TNPSC Thervupettagam

‘PPP plus PPP’ மாதிரி

November 24 , 2024 16 hrs 0 min 9 0
  • இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான தீர்வுகளை உருவாக்குவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளை ஒன்றிணைப்பதற்காக ‘PPP plus PPP’ மாதிரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது “உள்நாட்டில் பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் சர்வதேச அளவிலான பொது -தனியார் கூட்டாண்மையுடன் ஒத்துழைப்பினை மேற்கொள்ளுதல் என வரையறுக்கப் படுகிறது.
  • இத்தகைய பரந்த அளவிலான சுகாதாரப் பாதுகாப்பு சவால்களைச் சமாளிப்பதற்கும், உள்நாட்டு மக்களின் நலனுக்காக ஓர் உலகளாவிய நிபுணத்துவத்தைப் பயன்படுத்தச் செய்வதற்கும் இந்தக் கூட்டாண்மை கட்டமைப்பு முக்கியமானதாகும்.

 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்