TNPSC Thervupettagam

‘The Elephant Whisperers’ ஆவணப் படக் குழுவினருக்குப் பாராட்டு

March 25 , 2023 613 days 401 0
  • "The Elephant Whisperers" என்ற தமிழ் ஆவணப்படம் ஆனது, 95வது அகாடமி விருது வழங்கீட்டு விழாவின் ஆவணப்படக் குறும்படப் பிரிவில் விருது பெற்ற முதல் இந்தியத் திரைப்படத் தயாரிப்பு என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளது.
  • அகாடமி (ஆஸ்கார்) விருது பெற்ற இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு தமிழக முதல்வர் அவர்கள் ஒரு கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார்.
  • இந்தப் பாராட்டின் ஒரு அடையாளமாக, ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினருக்கும் தலா ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
  • மேலும், தமிழகத்தின் முதுமலை மற்றும் ஆனைமலை யானைகள் முகாமில் உள்ள 91 யானைப் பாகர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் ஆகியோருக்குத் தலா 1 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்