R.K. சபர்வால் அவர்களுக்கு மங்கோலிய நாட்டின் உயரிய குடிமை விருதான ‘The Order of Polar Star’ எனும் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இவர் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராவார்.
மங்கோலியாவின் முதல் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்கு வேண்டி மங்கோலிய அதிபர் இந்த விருதை அறிவித்து உள்ளார்.