- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து மையம் ஆகியவை இணைந்து சமீபத்தில் “இந்தியா என்ன உணவு உட்கொள்கின்றது” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளன.
முக்கியக் கண்டுபிடிப்புகள்
- இந்தியாவின் நகர்ப்புற மையங்கள் ஒரு நாளைக்கு 51.6 கிராம் கொழுப்பை உட்கொள்கின்றன.
- ஊரக மையங்கள் ஒரு நாளைக்கு 36 கிராம் கொழுப்பை உட்கொள்கின்றன.
- ஒட்டுமொத்த உடல் பருமனானது நகர்ப்புறப் பகுதிகளில் 12.5% ஆகவும் ஊரகப் பகுதிகளில் 4.8% ஆகவும் உள்ளது.
- ஏறத்தாழ 31.4% நகர்ப்புறத்தினர் அதிக எடைகொண்டவர்களாக உள்ளனர். ஆனால் ஏறத்தாழ 16.6% ஊரகப் பகுதியினர் மட்டுமே அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர்.