சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது ஜின்னா என்பவர் இஸ்லாமியப் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கியதற்காக இஸ்லாமிய 500 என்ற இதழிடமிருந்து விருது பெறுகின்றார்.
இவர் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
இஸ்லாமிகா 500 என்பது இஸ்லாமிய உலகம் மற்றும் பொருளாதாரத்தில் உலகின் மிக முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க கிடைப்பதற்கரிய 500 நபர்களின் வாழ்க்கை வரலாற்று விவரங்களை வழங்கும் குறிப்பு ஆகும்.