TNPSC Thervupettagam

“எக்ஸாம் வாரியர்ஸ்” புத்தகத்தின் பிரெய்லி பதிப்பு

December 21 , 2019 1673 days 566 0
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரான தாவர்சந்த் கெஹ்லாட் “எக்ஸாம் வாரியர்ஸ்” புத்தகத்தின் பிரெய்லி பதிப்பை வெளியிட்டார்.
  • இந்தப் புத்தகமானது பிரதமர் நரேந்திர மோடியினால் எழுதப் பட்டது.
  • இந்தப் புத்தகத்தின் பிரெய்லிப் பதிப்பானது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கிடைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்