TNPSC Thervupettagam

“எனது நகரம் எனது பெருமை” முன்னெடுப்பு

October 20 , 2020 1407 days 765 0
  • ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரான மனோஜ் சின்ஹா அவர்கள் எனது நகரம் எனது பெருமைஎன்ற ஒரு முன்னெடுப்பை அறிவித்துள்ளார்.
  • இதன் முக்கியமான நோக்கம் நகரங்களில் பொது மக்கள் விழிப்புணர்வு, அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் அவரவர் வீடுகளுக்கே சென்று சேவை வழங்குதல் ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்