TNPSC Thervupettagam

“ஏக் மாஸ்க் – அனேக் ஜிண்டாகி” என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம்

August 6 , 2020 1482 days 531 0
  • மத்தியப் பிரதேசமானது ஆகஸ்ட் 01 முதல் 15 வரை “ஏக் மாஸ்க் – அனேக் ஜிண்டாகி” என்ற ஒரு பொது விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • “ஏக் மாஸ்க் – அனேக் ஜிண்டாகி”  என்பது ஒரு முகக் கவசம், பல உயிர்கள் என்பதைக் குறிக்கின்றது.
  • இந்தப் பிரச்சாரமானது கோவிட் -19 நோய்த் தொற்றிலிருந்துப் பாதுகாக்க முகக் கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்