TNPSC Thervupettagam

“ஒரே சுகாதாரம்” குழு – தமிழ்நாடு

July 30 , 2024 117 days 195 0
  • தலைமைச் செயலாளரைத் தலைவராகக் கொண்ட ‘ஒரே சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான உத்திசார் குழுவை’ மாநில அரசு அமைத்துள்ளது.
  • 23 பேர் கொண்ட இந்தக் குழுவானது, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பொது சுகாதாரச் சவால்களுக்கு விரிவான பல எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்வதனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சௌமியா சுவாமிநாதன், G.சுந்தர்ராஜன், கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் WASH நிபுணர் அனன்யா கோஷல் உள்ளிட்ட நிபுணர்கள் பலர் இக்குழுவில் இடம் பெற்று உள்ளனர்.
  • நிலப் பயன்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் கூடிய பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் ஆனது, மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் பல்வேறு நோய்களின் தோற்றத்திற்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்