TNPSC Thervupettagam

“கடலோரக் கப்பல் போக்குவரத்து ஒப்பந்தத்தின் கீழ் தொடர்புத் துறைமுகங்கள்

December 13 , 2019 1716 days 532 0
  • இந்தியா மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான “கடலோரக் கப்பல் போக்குவரத்து ஒப்பந்தத்தின்” கீழ் மோங்லா மற்றும் சட்டோகிராம் (இரண்டும் வங்க தேசத்தில் உள்ளன) துறைமுகங்கள் தொடர்புத் துறைமுகங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.
  • மோங்லா துறைமுகம் PIWT & Tன் (உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்திற்கான நெறிமுறை - Protocol on Inland Water Transit and Trade) கீழ் தொடர்புத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டோகிராம் துறைமுகம் ஆனது PIWT & T ன் ஒரு பகுதியாக இல்லை.
  • இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் இடையிலான PIWT & Tன் கீழ், இந்தியா - வங்க தேச நெறிமுறை (Indo-Bangladesh Protocol - IBP) வழியில் இரு நாடுகளிலும் தற்போது 6 துறைமுகங்கள் உள்ளன.
  • சட்டோகிராம் என்பது வங்க தேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தின் மற்றொரு பெயராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்