TNPSC Thervupettagam

“சிறந்த ஆய்வக நடைமுறையின்” (GLP) துணைத் தலைவர் பதவி

October 18 , 2020 1409 days 497 0
  • இந்தியாவானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் (OECD - Organisation for Economic Co-operation and Development) பணிக் குழுவின் “GLP” என்ற நடைமுறையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • GLP என்பது தொழிற்துறை இரசாயனங்கள், மருத்துவ-வேளாண் இரசாயனங்கள், ஒப்பனைப் பொருட்கள், உணவு / தீவனப் பொருட்கள் மற்றும் மருத்துவச் சாதனங்கள் போன்ற பல்வேறு இரசாயனங்கள் குறித்து ஏற்படுத்தப்படும் பாதுகாப்புத் தரவை உறுதி செய்வதற்காக OECDயினால் மேம்படுத்தப்பட்ட ஒரு தர அமைப்பாகும்.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று தேசிய GLP இணக்கக் கண்காணிப்பு ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்