TNPSC Thervupettagam

“பூமியைச் சரி செய்தல்” (Earthshot Prize) என்ற விருது

October 16 , 2020 1380 days 625 0
  • பிரிட்டனின் இளவரசரான, கேம்பிரிட்ஜின் பிரபுவான வில்லியம் 50 மில்லியன் பவுண்டு மதிப்புடைய பூமியைச் சரி செய்தல்என்ற ஒரு பரிசை அறிமுகப் படுத்தியுள்ளார்.
  • இது உலகை மிகவும் அச்சுறுத்தி வரும் சில சுற்றுச்சூழல் சவால்களுக்கு வேண்டிய புத்தாக்கத் தீர்வுகளுக்குத் தேவையான நிதியினை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பூமியைச் சரி செய்தல்என்ற விருதானது நமது கோளிற்கு மிகவும் இலக்காக உள்ள 5 “எர்த் ஷாட்களைமையமாகக் கொண்டுள்ளது.
  • இயற்கையைப் பாதுகாத்தல் & மீட்டெடுத்தல், நமது காற்றைத் தூய்மையாக்குதல், நமது கடலை மீட்டெடுத்தல், கழிவுகளற்ற உலகைக் கட்டமைத்தல், நமது காலநிலையை நிர்ணயித்தல் ஆகியவை இந்த வாரத்தில் வெளியிடப் பட்ட 5 எர்த் ஷாட்டுகளாகும்.
  • இந்த விருதானதுபூமியைச் சரி செய்வதைஅடைவதற்காக வேண்டி குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஏற்படுத்திய எந்தவொரு சிறப்புமிகு தீர்வுகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்