TNPSC Thervupettagam

“பூமி சம்மான்” 2023

July 19 , 2023 370 days 232 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் “2023 ஆம் ஆண்டிற்கான பூமி சம்மான்” விருதினை வழங்கினார்.
  • இது நிலப் பதிவேடு ஆவணங்களை எண்ணிம மயமாக்குவதற்கு என்று மேற்கொண்ட முயற்சிகளுக்காக 68 மாவட்டங்களின் 9 செயலாளர்கள் மற்றும் அதன் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப் படுகிறது.
  • எண்ணிம இந்தியா நிலப் பதிவேடு ஆவணங்களை நவீனமயமாக்கல் திட்டத்தினைச் செயல்படுத்துவதில் பல தனிநபர்கள் மற்றும் குழுக்களின் சிறந்தச் செயல்திறனை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலப் பதிவேடு ஆவணங்களை எண்ணிம மயமாக்கும் செயல்முறையானது முழுமையாக நிறைவடைய வேண்டும் என்ற ஒரு இலட்சிய இலக்கினை நில வளத் துறை நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்