TNPSC Thervupettagam

“ரத்து செய்ய சொடுக்குக” வசதி

October 25 , 2024 29 days 57 0
  • அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் (FTC) ஆனது, விரைவில் "ரத்து செய்ய சொடுக்குக" வசதியை அமல்படுத்தவுள்ளது.
  • இது நுகர்வோர் தங்கள் சந்தாக்கள் மற்றும் உறுப்பினர் நிலையை ரத்து செய்வதை எளிதாக்கும்.
  • இதன் மூலம் பல தெரிவுகளைத் தேர்வு செய்வது அல்லது விருப்பத் தேர்வு அமைவுகளின் பல பிரிவுகளின் கீழ் ரத்து செய்வதற்கான வசதியினை மறைத்து வைப்பது தடுக்கப்படும்.
  • இது மிக சிக்கலான ரத்து செய்தல் செயல்முறையை கொண்டிருந்தால் நிறுவனங்கள் உரிமையியல் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று குறிப்பிடுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு ஆராய்ச்சியில் 42% நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தாத பல்வேறு சேவைகளுக்குப் பணம் செலுத்தி வருவதை மறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
  • இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தாக்களின் மாதச் செலவினத்தினை மிகவும் சராசரியாக 133 டாலர் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்