“வேர்ட்லைன் இந்தியா டிஜிட்டல் பணவழங்கீடுகள் – 2019” அறிக்கை
March 2 , 2020 1729 days 593 0
சமீபத்தில் “வேர்ட்லைன் இந்தியா டிஜிட்டல் பணவழங்கீடுகள் - 2019” என்ற ஒரு அறிக்கையானது நிகழ்நேர கட்டணச் செலுத்து நிறுவனமான வேர்ல்ட்லைன் இந்தியாவினால் வெளியிடப் பட்டது.
இந்த அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பெங்களூரு நகரம் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை, மும்பை மற்றும் புனே ஆகியவை அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்டுள்ளன.
மாநிலங்களிடையே அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.