TNPSC Thervupettagam

“Call your Cop” செயலி

December 2 , 2021 997 days 534 0
  • நாகாலாந்து காவல்துறையானது “Call your Cop” என்ற ஒரு கைபேசிச் செயலியினை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
  • இந்தச் செயலியானது அம்மாநிலத்தின் தலைநகரமான கொஹிமா என்ற நகரத்தில் உள்ள காவல்துறைத் தலைமையகத்தில் வெளியிடப் பட்டது.
  • இது அம்மாநிலத்தில் துன்பத்தில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும் காவல்துறையை நேரடியாக தொடர்பு கொள்ள உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்