TNPSC Thervupettagam

“S.A.F.E Accommodation” அறிக்கை

December 31 , 2024 59 days 92 0
  • நிதி ஆயோக் அமைப்பானது “S.A.F.E. Accommodation- Worker Housing for manufacturing growth - உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்காக என்று தொழிலாளர்களின் குடியிருப்பு” என்ற தலைப்பிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவின் உற்பத்தித் துறையை மிகவும் நன்கு மேம்படுத்துவதில் தொழில்துறை தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான, மலிவு விலையிலான, நெகிழ் திறன் மிக்க மற்றும் மிகத் திறம் மிக்க (S.A.F.E.) தங்குமிடங்களின் முக்கியப் பங்கை இந்த அறிக்கை ஆராய்கிறது.
  • இது முக்கியச் சவால்களை அடையாளம் காட்டி, நடவடிக்கை எடுக்கும் வகையிலான தீர்வுகளை வழங்கி, நாடு முழுவதும் இத்தகையத் தங்குமிட வசதிகளை அதிகரிக்கத் தேவையான முக்கிய நடவடிக்கைகளை எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்