TNPSC Thervupettagam
October 28 , 2020 1400 days 501 0
  • இந்தியாவானது ஒடிசாவின் கடற்கரையில் நிலைப்பாட்டு பீரங்கி எதிர்ப்பு (Stand-off-Anti-tank -SANT) ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இது இந்திய விமானப் படைக்காக வேண்டி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் மேம்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்