TNPSC Thervupettagam
March 27 , 2022 850 days 474 0
  • ‘The little Book of Joy” என்ற தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகமானது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப் பட உள்ளது.
  • படங்களைக் கொண்ட இப்புத்தகத்தினை நோபல் பரிசு பெற்றவர்களான 14வது தலாய் லாமா (டென்சின் கியான்ட்சோ) மற்றும் பேராயர் டெஸ்மான்ட் டுட்டு ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
  • ரஃபேல் லோபேஷ் மற்றும் ரேச்செல் நியூமேன் மற்றும் டௌக்லாஸ் ஆப்ராம்ஸ் ஆகியோர் வழங்கிய விளக்கப் படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
  • இப்புத்தகமானது உண்மையான மகிழ்ச்சியானது உலகில் பொருளியலில் இல்லை, ஆனால் மனிதனின் இயல்பில் உள்ளது என்ற பொருளினைப் பற்றி எடுத்துரைக்கிறது.
  • 2016 ஆம் ஆண்டில் “The Book of Joy: Lasting Happiness in a Changing World” என்ற ஒரு புத்தகத்தினையும் இவர்கள் இணைந்து எழுதியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்