”மறைந்து போன அண்டம்” மீண்டும் கண்டுபிடிப்பு – நாசா
February 4 , 2021
1395 days
646
- நாசாவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியானது என்ஜிசி 4535 என்ற ஒரு அண்டத்தின் புகைப்படங்களை எடுத்துள்ளது.
- இது ”மறைந்து போன அண்டம்” எனவும் அழைக்கப்படுகின்றது.
- இந்த அண்டமானது 1785 ஆம் ஆண்டில் வில்லியம் ஹெர்ச்செல் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது.
- வில்லியம் ஹெர்ச்செல் அவர்கள் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தவராவார்.
- இந்த அண்டமானது பூமியிலிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
- இது விர்கோ தொகுப்பில் உள்ள சில 2000 அண்டங்களில் மிகப்பெரிய ஒன்றாக உள்ளது.
Post Views:
646