TNPSC Thervupettagam

”Names of the women” புத்தகம்

April 2 , 2021 1333 days 848 0
  • “Names of the women” எனும் புத்தகம் ஜீத் தாயில் என்பவரால் எழுதப் பட்டது.
  • இப்புத்தகம் சமயப் போதனைகளில் ஒடுக்கப்பட்ட, குறைக்கப்பட்ட (அ) மறைக்கப் பட்ட பெண்களின் பங்கு பற்றி கூறுகிறது.
  • ஜீத் தாயில் “Narcopolis” எனும் புத்தகத்திற்கு மிகவும் பிரபலமான ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்.
  • இவரது “Narcopolis” புத்தகம் 2012 ஆம் ஆண்டு மேன்புக்கர் பரிசிற்கு பரிந்துரைக்கப் பட்டது. மேலும் தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசினை இப்புத்தகம் வென்றுள்ளது.
  • இவரது சமீபத்திய புத்தகமான “Low”, 2020 ஆம் ஆண்டில் வெளியானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்