ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிக வளர்ச்சியடைந்த நிறுவனங்கள் 2025
March 28 , 2025 7 days 64 0
இந்திய நேரடிக் கடன் வழங்கும் தளமான லென்ட்பாக்ஸ் நிறுவனம் பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஸ்டாடிஸ்டா ஆகியவற்றின் 500 மிக அதிக வளர்ச்சியடைந்த ஆசிய-பசிபிக் நிறுவனங்களின் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ப்ளூஸ்மார்ட் (6வது), மீஷோ (72வது), டைட்டன் நிறுவனம் (301வது), ஆதித்யா பிர்லா கேபிடல் (374வது), மற்றும் ஹேவெல்ஸ் (396வது) போன்ற பிற குறிப்பிடத்தக்க இந்திய நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மொத்தத்தில், இந்தியாவைச் சேர்ந்த 81 நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம் பெற்று உள்ளன.
இந்த ஆண்டு தர வரிசையில் 108 நிறுவனங்கள் இதில் இடம் பெற்றுள்ளதுடன், அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள நகரம் மற்றும் நாடு சிங்கப்பூர் ஆகும்.