076 ரக நீர்-நிலப் பயன்பாடு சார் தாக்குதல் கப்பல் – சீனா
December 31 , 2024 22 days 70 0
சீனாவானது சிச்சுவான் எனப்படும் அடுத்த தலைமுறை நுட்பம் சார்ந்த அதன் முதல் வகையிலான 076 ரக நீர்-நில பயன்பாடு சார் தாக்குதல் கப்பலை அறிமுகப் படுத்தி உயுள்ளது.
076 என்ற வகை கப்பலானது உலகின் மிகப்பெரிய நீர்-நிலப் பயன்பாடு சார் தாக்குதல் கப்பல்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
சிச்சுவான் ஆனது, மின்காந்த ஏவுதல் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் முதல் நீர்-நிலப் பயன்பாடு சார் தாக்குதல் கப்பல் ஆகும்.
இது ஹெலிகாப்டர்கள் மற்றும் J-15 போன்ற போர் விமானங்களை சுமந்து செல்ல உதவுகிறது.