TNPSC Thervupettagam

1.3 பெட்டாபிளாப் கணினி

March 19 , 2019 1951 days 542 0
  • தேசிய மீத்திறன் கணினித் திட்டத்தின் கீழ் (National Supercomputing Mission - NSM) இந்தியாவின் முதலாவது 1.3 பெட்டாபிளாப் உயர் செயல்திறன் கொண்ட கணினி வசதி மற்றும் தகவல் மைய சூழலை அமைப்பதற்காக கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது மேம்படுத்தப்பட்ட கணினி வளர்ச்சி மையத்துடன் (C-DAC - Centre for Development of Advanced Computing) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • C-DAC என்பது இந்திய அரசின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தனிச் சுதந்திரமுடைய ஒரு அறிவியல்சார் சமுதாயமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்