TNPSC Thervupettagam

10வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்

December 15 , 2017 2568 days 895 0
  • ஜப்பானின் வாகோ சிட்டியில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் ஒலிம்பிக் தகுதி போட்டியில் 10 மீட்டர் கைத்துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஜீனியர் பிரிவில் இந்தியாவின் சவுரப் சௌத்ரி உலக சாதனை படைத்துள்ளார்.
  • மேலும் தங்கம் வென்றதன் மூலம் 2018-இல் அர்ஜெண்டினாவின் பியூரேஸ் ஏரேஸ்ஸில் நடைபெற உள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்