TNPSC Thervupettagam

10வது காமன்வெல்த் இளைஞர் பாராளுமன்றம் @ தில்லி சட்டமன்றம்

November 26 , 2019 1733 days 619 0
  • தில்லி சட்டமன்றத்தில் 10வது காமன்வெல்த் இளைஞர் நாடாளுமன்றத்தின் தொடக்க கூட்டத் தொடரில் மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லா இந்தியா மற்றும் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களிடையே உரையாற்றினார்.
  • காமன்வெல்த் இளைஞர் பாராளுமன்றம் என்பது காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தினால் (Commonwealth Parliamentary Association - CPA) நடத்தப்படும் ஒரு வருடாந்திரக் கூட்டமாகும்.
  • காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் (வயது 18-29) இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, விவாதித்தனர்.
  • காமன்வெல்த் இளைஞர் பாராளுமன்றத்தை இந்தியச் சட்டமன்றம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்