இந்தியாவில் மேலும் 10 ஈரநிலங்கள் ராம்சார் தளங்களாக நியமிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது.
இந்த 10 புதிய தளங்களில் தமிழ்நாட்டில் ஆறு (6) தளங்களும், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு (1) தளமும் அடங்கும்.