TNPSC Thervupettagam

10 மாநிலங்களில் 12 தொழில்துறை திறன்மிகு நகரங்கள்

September 3 , 2024 39 days 83 0
  • தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (NICDP) கீழ் 12 தொழில்துறை திறன்மிகு நகரங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டம் 10 மாநிலங்களில் பரவியுள்ள இது ஆறு முக்கிய வழித்தடங்களில் மூலோபாய ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது.
  • NICDPஆனது குறிப்பிடத்தக்க அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு, மேலும் இந்த திட்டமிடப்பட்ட தொழில்மயமாக்கல் மூலம் 1 மில்லியன் நேரடி வேலைகள் மற்றும் 3 மில்லியன் வரையிலான மறைமுக வேலைகள் உருவாக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்