TNPSC Thervupettagam

10-அம்ச சமாதான சூத்திரம்

September 6 , 2023 318 days 202 0
  • உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியால் முன்மொழியப்பட்ட 10 அம்ச சமாதான சூத்திரத்தினை அமல்படுத்தச் செய்வதில் இந்தியாவும் ஓர் அங்கம் வகிக்க உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற G-20 உச்சி மாநாட்டில் அவர் முதன் முதலில் இந்த சமாதான சூத்திரத்தை முன்வைத்தார்.
  • ரஷ்யப் படைப்பிரிவுகளை திரும்ப அழைத்தல் மற்றும் போரை நிறுத்துதல் மற்றும் ரஷ்யாவுடனான உக்ரைனின் மாகாண எல்லைகளைத் திரும்ப வழங்குதல் ஆகியவை அவரது முன்மொழிவின் முக்கிய அம்சங்களுள் சிலவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்