தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (NICDP) கீழ் 12 தொழில்துறை திறன்மிகு நகரங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் 10 மாநிலங்களில் பரவியுள்ள இது ஆறு முக்கிய வழித்தடங்களில் மூலோபாய ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது.
NICDPஆனது குறிப்பிடத்தக்க அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு, மேலும் இந்த திட்டமிடப்பட்ட தொழில்மயமாக்கல் மூலம் 1 மில்லியன் நேரடி வேலைகள் மற்றும் 3 மில்லியன் வரையிலான மறைமுக வேலைகள் உருவாக்கப்படும்.