TNPSC Thervupettagam
December 28 , 2024 25 days 66 0
  • பெரிய அளவில் கொண்டாடப்படும் பாரம்பரிய இசை விழாவான 100வது தான்சென் சங்கீத் சமரோ நிகழ்வானது மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் நடைபெற்றது.
  • இந்தப் பெரு நிகழ்வில், தபேலா ஜாம்பவான் பண்டித ஸ்வபன் சௌதுரிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான இராஷ்ட்ரிய தான்சென் சம்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இந்தூரைச் சேர்ந்த சனந்த் நியாஸ் சன்ஸ்தாவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான இராஜா மான்சிங் தோமர் சம்மான் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்