TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 28 , 2017 2680 days 1040 0
  • மணிப்பூரின் உன்ங்தங்க் தம்பக் (Nungthong Tampak) கிராமமே இந்தியாவின் இரண்டாவது 100 சதவீத கணினிக் கல்வியறிவு பெற்றக் கிராமம் ஆகும். இந்த கிராமம் வடகிழக்கிந்தியாவின் முதலாவது 100 சதவீத கணினிக் கல்வியறிவு பெற்ற கிராமமாகும்.
  • கேரளாவின் சம்ராவட்டோம் (Chamravattom) கிராமமே நாட்டின் முதலாவது 100 சதவீத கணினிக் கல்வியறிவு பெற்ற கிராமமாகும்.
தொழில் நிறுவன கணக்கெடுப்பு (Enterprise Survey)
  • மத்தியக் கொள்கைக் குழுவும் (NITI Aayog) மும்பையைச் சேர்ந்த ஐ.டி.எஃப்.சி (IDFC Institute) என்ற சிந்தனையாளர் மையமும் இணைந்து உற்பத்தி நிறுவனங்களைப் பற்றிய தொழில் நிறுவன கணக்கெடுப்பினை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்