TNPSC Thervupettagam

100 - சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்படங்கள்

November 4 , 2018 2134 days 653 0
  • பிபிசியின் 100 சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்படங்கள் பட்டியலில் சத்ய ஜித்ரேயின் புகழ்பெற்ற காவியமான ‘பதேர் பாஞ்சாலி’ என்ற திரைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்தியத் திரைப்படம் ‘பதேர் பாஞ்சாலி’ ஆகும்.
  • இந்தப் பட்டியலில் ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படமானது 15-வது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் அகிரா குரோசேவாவின் “செவன் சாமுராய்” முதலிடத்தில் உள்ளது.
  • அதிக தரமதிப்பிடப்பட்ட திரைப்படங்களில் 27 திரைப்படங்கள் பிரெஞ்சு மொழியிலும் 12 திரைப்படங்கள் மாண்டரின் மொழியிலும் 11 திரைப்படங்கள் இத்தாலி மொழியிலும் 11 திரைப்படங்கள் ஜப்பானிய மொழியிலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்