TNPSC Thervupettagam

100 மருத்துவச் சிறு தளங்கள் திட்டம்

August 1 , 2023 356 days 239 0
  • தேசிய சுகாதார ஆணையம் (NHA) ஆனது ஆயுஷ்மான் பாரத் எண்ணிம திட்டத்தின் (ABDM) கீழ் 100 சிறு மருத்துவத் தளங்கள் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்த சிறு மருத்துவத் தளங்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், 10 படுக்கைகளுக்கு குறைவான எண்ணிக்கை கொண்ட மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற சுகாதார வசதிகளைக் கொண்ட தொகுப்பாக செயல்பட உள்ளது.
  • இவை ஆயுஷ்மான் பாரத் எண்ணிமத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு எண்ணிம சுகாதாரச் சேவைகளை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்