இந்தியர்களுடைய பொருளாதார சங்கத்தின் 100வது வருடாந்திர மாநாட்டை ஆந்திரப் பிரதேசத்தில் ஆச்சார்யா நாகர்ஜீனா பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவர் துவங்கி வைத்தார்.
1917-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார தொழில்முறை வல்லுனர்களினால் (Indian Economic Professional) பதிவு செய்யப்பட்ட அமைப்பே இந்தியர்களின் பொருளாதார சங்கம் ஆகும்.
சேவைத் துறை, தொழிற்துறை , வேளாண்துறை ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் நாட்டின் பொதுவான பொருளாதார வளர்ச்சி போன்றவை தொடர்பான கொள்கை சார்ந்த பிரச்சனைகளை விவாதிப்பதற்காக மன்றத்தை ஏற்படுத்தி தருவதே இச்சங்கத்தின் நோக்கமாகும்.