ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர் ரஷீத்கான் ODI (One Day International) போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக உருவாகியுள்ளார்.
ரஷீத்கான் 44 விளையாட்டுகளில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இச்சாதனையைப் படைத்த ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை விட இது 8 ஆட்டங்கள் குறைவானதாகும்.
மேற்கு இந்தியத் தீவுகளின் சாய் ஹோப் என்ற வீரரை LBW முறையில் வீழ்த்தி இரஷீத் தன்னுடைய 100வது விக்கெட்டை வீழ்த்தினார்.