TNPSC Thervupettagam

100 சதவிகித பழச்சாறுகள் என்ற கோரல்கள்

June 8 , 2024 172 days 156 0
  • உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சங்கமானது (FSSAI), கலன்களில் அடைக்கப்பட்ட பொருட்களில் 100 சதவீத பழச்சாறுகள் உள்ளது எனக் குறிப்பிட வேண்டாம் என்று நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
  • மேலும் இந்த அனைத்துப் பழச்சாறுகளிலும் அதிக அளவு தண்ணீரே உள்ளது.
  • சிறிதளவு பழச்சாறு அல்லது பழக்கூழ் சேர்ப்பதால் அவை 100 சதவீதம் பழச்சாறு கொண்டதாக ஆகாது.
  • மேலும் இந்த பழச்சாறுகளில் ஒரு கிலோவுக்கு 15 கிராமிற்கு மேல் சர்க்கரை அளவு இருந்தால், நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இனிப்பு சாறு என்றே பெயரிட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்