மணிப்பூரின் உன்ங்தங்க் தம்பக் (Nungthong Tampak) கிராமமே இந்தியாவின் இரண்டாவது 100 சதவீத கணினிக் கல்வியறிவு பெற்றக் கிராமம் ஆகும். இந்த கிராமம் வடகிழக்கிந்தியாவின் முதலாவது 100 சதவீத கணினிக் கல்வியறிவு பெற்ற கிராமமாகும்.
கேரளாவின் சம்ராவட்டோம் (Chamravattom) கிராமமே நாட்டின் முதலாவது 100 சதவீத கணினிக் கல்வியறிவு பெற்ற கிராமமாகும்.
தொழில்நிறுவனகணக்கெடுப்பு (Enterprise Survey)
மத்தியக் கொள்கைக் குழுவும் (NITI Aayog) மும்பையைச் சேர்ந்த ஐ.டி.எஃப்.சி (IDFC Institute) என்ற சிந்தனையாளர் மையமும் இணைந்து உற்பத்தி நிறுவனங்களைப் பற்றிய தொழில் நிறுவன கணக்கெடுப்பினை நடத்தி வருகிறது.