TNPSC Thervupettagam

100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைக் கடந்த இன்போசிஸ் நிறுவனம்

August 27 , 2021 1187 days 505 0
  • மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சந்தை மூலதனத்தில் 100 பில்லியன் டாலர் என்ற  மதிப்பைக் கடந்தது.
  • இந்த மைல்கல்லை அடைந்த 4வது இந்திய நிறுவனம் இதுவாகும்.
  • மற்ற மூன்று இந்திய நிறுவனங்கள் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஆலோசக சேவை நிறுவனம் மற்றும் HDFC வங்கி ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்