100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தைக் கடந்த இன்போசிஸ் நிறுவனம்
August 27 , 2021
1059 days
461
- மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சந்தை மூலதனத்தில் 100 பில்லியன் டாலர் என்ற மதிப்பைக் கடந்தது.
- இந்த மைல்கல்லை அடைந்த 4வது இந்திய நிறுவனம் இதுவாகும்.
- மற்ற மூன்று இந்திய நிறுவனங்கள் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஆலோசக சேவை நிறுவனம் மற்றும் HDFC வங்கி ஆகியனவாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/27-611.jpg)
Post Views:
461