TNPSC Thervupettagam

100 மில்லியன் டாலர் கடன் வசதி

October 25 , 2021 1128 days 527 0
  • HDFC வங்கி, மாஸ்டர்கார்டு, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதியியல் கழகம் மற்றும் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமை ஆகியவை இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக வேண்டி 100 மில்லியன் டாலர் கடன் வசதியை வழங்கியுள்ளன.
  • இந்தக் கடன் வசதியானது சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க முகமையின் உலகப் பெண்கள் பொருளாதார மேம்பாட்டு நிதி முன்னெடுப்பு மற்றும் இந்தியாவில் அதனுடைய கோவிட் – 19 நிவாரணப் பணிகள் ஆகியவற்றின் ஒரு பகுதியாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்