TNPSC Thervupettagam

100 யூனிகார்ன் நிறுவனங்கள்

June 4 , 2022 777 days 454 0
  • இந்தியாவின் தொடக்க நிறுவனங்கள் பிரிவில் 100 யூனிகார்ன் நிறுவனங்கள் என்ற புதிய மைல்கல் எண்ணிக்கையை இந்தியா எட்டியுள்ளது.
  • யுனிகார்ன் நிறுவனங்கள் என்பவை தனியாரால் நடத்தப்பட்டு, 1 பில்லியன் டாலர் மதிப்பை எட்டிய துணிகர-மூலதன ஆதரவுடன் இயங்கும் தொடக்க நிறுவனங்கள் ஆகும்.
  • 2013 ஆம் ஆண்டில், இந்த வார்த்தையை உருவாக்கியப் பெருமை அமெரிக்க துணிகர முதலீட்டாளர் ஐலீன் லீக் என்பவரைச் சாரும்.
  • 2018 ஆம் ஆண்டில் இருந்த 17 யூனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கையானது, 2020 ஆம் ஆண்டில் 38 ஆக உயர்ந்ததோடு, 2021 ஆம் ஆண்டில் 71 ஆக அதிகரித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்