TNPSC Thervupettagam

1,000 ஆண்டுகள் பழமையான சோமின்சாய் திருவிழா

March 1 , 2024 140 days 213 0
  • ஜப்பானின் கொகுசேகி கோயிலின் புகழ்பெற்ற "அரை நிர்வாண ஆண்கள்" திருவிழா சமீபத்தில் கடைசியாக நடைபெற்றது.
  • வயதான மக்களின் பங்கேற்பு மற்றும் அடுத்த தலைமுறையின் குறைவான பங்கேற்பு காரணமாக இந்தத் திருவிழாவை நிறுத்துவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
  • 1,000 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக நடத்தப்பட்ட இந்தத் திருவிழாவானது அதிகாரப் பூர்வமாக சோமின்சாய் என்று அழைக்கப்பட்டது.
  • நற்பேறினைத் தருவதாகக் கருதப்படும் ஷிங்கி எனப்படும் புனித மரக் குச்சிகளைக் கைப்பற்றுவதற்காக ஆண்கள் போட்டியிடுவர்.
  • இதில் போட்டியின் வெற்றியாளர் "ஃபுகுவோடோகோ (அதிர்ஷ்டசாலி)" என்று அழைக்கப் படுகிறார் என்பதோடு மேலும் அவர் அடுத்து வரும் ஆண்டுகளில் சிறந்த ஆரோக்கியத்தையும் நற்பேறினையும் பெறுவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்