TNPSC Thervupettagam

1000 நீரூற்றுகள் திட்டம்

March 2 , 2020 1640 days 536 0
  • மத்தியப் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா ஒடிசாவின் புவனேஸ்வரில் "உள்ளூர் அரசாங்கங்களில் பட்டியலிடப்பட்ட பழங்குடிப் பிரதிநிதிகளின் திறனை வளர்ப்பதற்கான திட்டத்தை" தொடங்கி வைத்தார்.
  • இந்த நிகழ்வில் நீரியியல் மற்றும் வேதியியல் பண்புகளுடன்
    புவியியல் தகவல் அமைப்போடு இணைந்து இயங்கும் ஸ்பிரிங் அட்லஸ்  என்ற இணைய தளத்தையும், 1000 நீரூற்றுத் திட்டததையும் அவர் துவங்கி வைத்தார்.
  • 1000 நீரூற்றுத் திட்டம் நாட்டின் கிராமப்புறங்களில் கடினமான மற்றும் அணுக முடியாத பகுதியில் வாழும் பழங்குடிச் சமூகங்களுக்குப் பாதுகாப்பான மற்றும் போதுமான தண்ணீருக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இணையத்திலிருந்து எளிதில் தரவுகளை எடுக்கக் கூடிய வகையில் புவியியல் தகவல் அமைப்போடு இணைந்து இயங்கும் ஸ்பிரிங் அட்லஸ் என்ற இணைய தளம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்