March 15 , 2021
1352 days
628
- சர்வதேசக் கிரிக்கெட்டில் அனைத்து வகையான ஆட்டங்களிலும் 10,000 ரன்களைக் கடந்த முதலாவது இந்தியப் பெண் கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் ஆவார்.
- இவர் லக்னோவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையே நடைபெற்ற மூன்றவாது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இச்சாதனையை நிகழ்த்தினார்.
- இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது பெண் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார்.
- இச்சாதனையை நிகழ்த்திய முதலாவது பெண் கிரிக்கெட் வீராங்கனை இங்கிலாந்தைச் சேர்ந்த சாரலேட் எட்வர்ட்ஸ் (Charlotte Edwards) என்பவராவார்.
Post Views:
628