TNPSC Thervupettagam
February 8 , 2019 1988 days 668 0
  • தமிழக முதல்வர் பெண்களுக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும் திருப்பி அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்படும் 102 சேவைக்காக 15 புதிய அவசர வண்டிகளைத் துவக்கி வைத்தார்.
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதன்முதலில் 2013ம் ஆண்டில் 102 வாகனச் சேவையை சென்னையில் ஆரம்பித்து வைத்தார். பின்பு அது இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்