TNPSC Thervupettagam

106வது இந்திய அறிவியல் மாநாடு

June 16 , 2018 2225 days 802 0
  • 106வது இந்திய அறிவியல் மாநாடு பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள லவ்லி புரொபசனல் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட உள்ளது.
  • இந்த ஐந்து நாள் அறிவியில் மாநாட்டின் கருத்துரு “எதிர்கால இந்தியா: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்“.
  • இம்மாநாடு இந்தியாவின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தால் நடத்தப்படுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்